வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் -1 : வசனம் -1
1. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக்
காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர்
தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு
வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் -1 : வசனம் -1
Reviewed by Christians
on
04:51
Rating:
No comments: